தமிழகத்தில் ரெடிமேட் இட்லி மாவு விற்பனை அதிகரித்துள்ளது. கோவையில் ஆண்டுக்கு 10 லட்சமாக இருந்த வெட் கிரைண்டர் உற்பத்தி தற்போது குறைந்துள்ளது. மதுரை உட்பட முக்கிய நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் இட்லி மாவு அரைத்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் ஒரு கிலோ இட்லி மாவு விலை 40 ரூபாய் ஆகவும் மற்ற இடங்களில் 48 ரூபாய் ஆகவும் விற்கப்படுகிறது. இட்லி மாவு விற்கும் தொழிலில் சிறு நிறுவனங்கள் மட்டும் இன்றி பெரிய நிறுவனங்களும் களமிறங்கியுள்ளதால் […]