அண்ணாச்சி விலாஸ் Packaging

annachi vilas packaging
Eat Healthy Food

அண்ணாச்சி விலாஸின் பேக்கேஜிங் ஒரு பொருளை வைத்திருக்கும் மற்றும் பாதுகாக்கும் இயற்பியல் கொள்கலன் ஆகும். இவை ஷிப்பிங் மற்றும் சேமிப்பின் போது சேதத்திலிருந்து மாவை பாதுகாக்கிறது. அப்போது தான் இந்த உணவு பொருள் நல்லநிலையில் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நல்ல உணர்வுடன் அண்ணாச்சி விலாஸ் நல்ல பேக்கேஜிங் – ஐ செய்கிறது.

மற்ற மாவு தயாரிப்புகள் போல பேக்கேஜிங்ல் கசிவுகள் ஏதும் இருக்காது. மேலும் பேக்கேஜிங்கில் பெரும்பாலும் தயாரிப்பு பெயர், பிராண்ட், பொருட்கள், பயன்பாட்டு வழிமுறைகள், காலாவதி தேதி போன்ற முக்கியமான தகவல்கள் அடங்கும்.

சந்தையில் இருக்கும் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்தவும் மற்றும் பிராண்ட் அடையாளத்தை வலுப்படுத்தவும் முடியும். அண்ணாச்சி விலாஸ் 20 வருடமாக மாவு உற்பத்தியின் அடையாளமாக திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
Hello 👋 Welcome to Annachi vilas