பல்வேறு காரணங்களால் இட்லி கடினமாக இருக்கலாம். ஆனால் முக்கியமான காரணம் என்று பார்த்தால் உளுந்தம் பருப்பின் விகிதம் குறைவாக இருந்தாலோ அல்லது உளுந்தம் பருப்பின் தரம் மோசமாக இருந்தாலும் இட்லி கடினமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இட்லியை அதிக நேரம் சமைத்தால் அது கல் போல் ஆகிவிடும். சில சமயங்களில் இட்லியை சமைத்து முடித்துவிட்டு நாம் அடுப்பிலேயே அப்படியே வைத்து விடுவோம் இதனால் அந்த வெப்பத்தில் இட்லி இன்னும் கொஞ்சம் வெந்து கடினம் ஆகிவிடும்.
மேலும் மாவு மிகவும் தண்ணியாக இருந்தாலும் இட்லிகள் புளிக்காமல் கடினமாக இட்லிகளாக மாறிவிடும்.
#Idly #special #idlymaavu #idlylover #idlyspecial #idlyprotein