நீங்கள் வாங்கும் தரமற்ற இட்லி மாவில் உள்ள அதிகப்படியான புளிப்பு உங்கள் வயிற்றை கெடுத்து உங்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் அது மட்டுமல்ல உங்களின் சேமிப்பை கரைத்து உங்கள் பொருளாதாரத்தை ஆட செய்துவிடும் என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள். இட்லி தோசை மாவை எட்டு மணி நேரத்திற்கு மேலாக புளிக்க வைக்கும் போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் தொடர்ந்து இனப்பெருக்கமடையும் அதனால் மாவு புளித்து உப்பி விடும்.தேவைக்கு அதிகமாக மாவு புளிப்பதால் அதில் செய்யப்படும் பதார்த்தங்கள் […]
உளுந்தி ன் மருத்துவப் பயன்கள் – அறிந்து கொள்வோம்
நல்ல செரிமானத்திற்கு உளுந்தானது கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உடல் உறிஞ்ச உதவுகின்றன. மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை (Gas) உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் (Digestion Problem) ஏற்படாமல் பாதுகாக்கின்றது. செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுப்பொருட்களை கழிவாக மாற்றி வெளியேற்றவும் இவை உதவுகின்றன. எனவே உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம். இதய நலத்திற்கு உளுந்தில் (Black […]