ஈரப்பதம்: மாவு ரொம்ப ஈரமா இருந்தா இல்லனா மாவுக்கு மேல தண்ணீர் குவிந்தால், அது பூஞ்சை வளர ஒரு சாதகமான நிலை இருக்குனு சொல்லலாம்.
வெப்பநிலை: மாவு ரொம்ப புளிச்சு போச்சு அப்டினாலும் அது பூஞ்சை மாசுபடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
மோசமான சுகாதாரம்: பாத்திரங்கள், கைகள் அல்லது சுற்றுச்சூழலில் இருந்து வரும் அசுத்தங்கள் மாவுக்குள் பூஞ்சை வர காரணமா இருக்கலாம்.
காற்று வெளிப்பாடு: மாவை சரியாக மூடாமல் காற்றில் வச்சுஇருந்தா பூஞ்சைகள் வரும்.
அசுத்தமான பொருட்கள்: மாவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒரு வேளை பூஞ்சைகள் இருந்துதிருந்தால் அது மாவில் பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
அண்ணாச்சி விலாஸ் மாவு மாவைத் தயாரிக்கும் போது சுத்தமான பாத்திரங்கள் மற்றும் கைகளைப் பயன்படுத்துகின்றனர். மாவு பொருட்கள் புதியதாகவும், மாசுபாட்டின் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருப்பதையும் உறுதிப்படுத்தி அதன் பின்னர்
சமையலறையில் சரியான சுகாதார நடைமுறைகளை பராமரித்து மாவு தயாரிக்க படுகிறது. மாவை புளிக்கவைக்கும் போது மூடி அல்லது துணியால் மூடி, காற்று வெளிப்படாமல் குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிக்கபடுகிறது.
அண்ணாச்சி விலாஸ் சுத்தமாக வீட்டு முறைப்படி தயார் செய்து விற்பனை செய்ய படுகிறது.20 வருட காலமாக அண்ணாச்சி விலாஸ் மாவு தயாரிப்பில் ஈடுபட்டு நியாமான விலையில் கடைகளுக்கு மொத்தமாகவும்,சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.