பொடியின் Health Benefits இட்லி பொடி, இட்லிக்கோ அல்லது தோசைக்கோ ஒரு Extra aroma – வையும் Extra Taste – யையும் தருகிறது. மேலும் அதில் சேர்க்கப்பட்டுள்ள சத்தான பொருட்கள் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இட்லி பொடியில் இருக்கும் சில சாத்தியமான நன்மைகளை இங்கு பாப்போம். உளுந்தம் பருப்பு: புரதம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உளுத்தம்பருப்பு, ஆற்றலை அளிக்கிறது. தசைகளை உருவாக்க உதவுகிறது மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. காய்ந்த […]