Tag: Wetland in Idly Maavu explained in tamil

பொதுவாக தோசை மாவில் பூஞ்சை உருவாக காரணம்

ஈரப்பதம்: மாவு ரொம்ப ஈரமா இருந்தா இல்லனா மாவுக்கு மேல தண்ணீர் குவிந்தால், அது பூஞ்சை வளர ஒரு சாதகமான நிலை இருக்குனு சொல்லலாம். வெப்பநிலை: மாவு ரொம்ப புளிச்சு போச்சு அப்டினாலும் அது பூஞ்சை மாசுபடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மோசமான சுகாதாரம்: பாத்திரங்கள், கைகள் அல்லது சுற்றுச்சூழலில் இருந்து வரும் அசுத்தங்கள் மாவுக்குள் பூஞ்சை வர காரணமா இருக்கலாம். காற்று வெளிப்பாடு: மாவை சரியாக மூடாமல் காற்றில் வச்சுஇருந்தா பூஞ்சைகள் வரும். அசுத்தமான பொருட்கள்: மாவு […]

Open chat
1
Hello 👋 Welcome to Annachi vilas