அடை தோசை மாவு என்பது தென்னிந்திய காரமான அப்பத்தை அடை தோசை செய்யப் பயன்படும் மாவைக் குறிக்கிறது. மாவு தயாரிப்பது என்பது அரிசி மற்றும் பருப்புகளின் கலவையை ஊறவைப்பதை உள்ளடக்கியது, பொதுவாக அரிசி, சனா பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சில நேரங்களில் வெந்தயம் போன்ற பொருட்கள் அடங்கும். பல மணி நேரம் ஊறவைத்த பிறகு, பொருட்கள் ஒரு கரடுமுரடான பேஸ்டாக அரைத்து, புளிக்கவைக்கப்படுகின்றன, பின்னர் அடை தோசை தயாரிக்கப் பயன்படுகிறது.
அண்ணாச்சி அடை தோசை மாவு பொதுவாக வழக்கமான தோசை மாவோட Compare பண்ணும் போது கொஞ்சம் தடிமன் -அ இருக்கும். இதோட Taste – அ இன்னும் கொஞ்சம் சுவையாவும் சுவாரஸ்யமாவும் மாத்த இதுல காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களை add பண்ணலாம். இந்த அண்ணாச்சி அடை மாவை ஒரு சூடான தோசை கல்லுல ஊத்தி நல்ல முறுகலா சுட்டு எடுத்தா அந்த வாசனைக்ககாவே குழந்தைகள் ஓடி வந்து சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு நல்ல தரமா சுத்தமா அண்ணாச்சி அடைமாவு தயார் பண்ணி விற்பனை செய்றாங்க. அணைத்து கடைகளிலும் Easy – அ கிடைக்குது நீங்களும் வாங்கி Try பண்ணுங்க.