வாசனைக்கு கரணம் என்ன ?
நொதித்தல்: தோசை மாவு நொதித்தலுக்கு உட்படுகிறது, இது கார்போஹைட்ரேட் அமிலங்கள் அல்லது ஆல்கஹால்களாக உடைக்கும் இயற்கையான செயல்முறையாகும். சில நேரங்களில், இந்த செயல்முறை ரொம்ப நேரம் நீடித்தால் அல்லது மாவை நீண்ட காலத்திற்கு சூடான சூழலில் வைத்திருந்தால், அது புளிப்பு வாசனையை உண்டு பண்ணலாம்.
தேவையான பொருட்கள்: தோசை மாவில் பயன்படுத்தப்படும் பொருட்கள், குறிப்பாக அரிசி மற்றும் பருப்பு,போன்றவை சுத்தமாக, புதியதாக இல்லாவிட்டாலும் இந்த துர்நாற்றம் வரும்.
சேமிப்பு: மாவை முறையற்ற முறையில் சேமிப்பது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,தோசை மாவு கெட்டுப்போகாமல் இருக்க குளிர்சாதன பெட்டியில் சுத்தமான, காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைப்பது அவசியம்.
நீரின் தரம்: தோசை மாவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் அதில் இருக்கும் அசுத்தங்கள் மாவின் ஒட்டுமொத்த வாசனையை பாதிக்கும்.
கொள்கலன் சுகாதாரம்: மாவை நொதிக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் சுத்தமாக இல்லாவிட்டால் அல்லது அது சரியாக சுத்தப்படுத்தப்படாவிட்டாலும் , அது மாவில் தேவையற்ற வாசனையை ஏற்படுத்தலாம்.
தரமில்லாத அரிசி, சரியாக அரைக்காத உளுந்து, சுத்தமில்லாத நீர், கலவையில் சோம்பேறித்தனம் இதுதான் மாவின் தரமற்ற நிலைக்குக் காரணம். பொதுவாக கடைகளில் விற்கும் மாவு இந்த தரமற்றதாக இருக்கும் என்ற சூழலை உடைத்தெறிய வந்த முதல் நிறுவனம் என்று சொல்லலாம். நான் வேற யாரையும் சொல்ல வரல. நம்ம அண்ணாச்சி விலாஸ் மாவு தான் இந்த பிரச்சனைய சரியா புரிஞ்சு கடந்த 22 வருசமா 100% தரமான மாவ மக்கள் வாங்கக் கூடிய price-ல sale பண்ணிட்ருக்காங்க. தரமான அரிசி, உளுந்து, வெந்தயம், குடிநீர்(RO+ Water), முறைப்படுத்தப்பட்ட கலவை இதுதான் அண்ணாச்சி விலாஸ் தொழில் முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ளது. உங்களுக்கு டவுட் இருந்தா ஒரு தடவ மாவ use பண்ணிபாருங்க. பிடிக்கலைன்னா 100% cash returns. இது மாவை பயன்படுத்தி எழுதிய தகவல். உங்களோட comment – அ கமெண்ட் பண்ணுங்க.