அண்ணாச்சி விலாஸின் மருத்துவ மூலிகைகள் அடங்கிய: இட்லி பொடிகளின் கண்ணோட்டம் இங்கே
தூதுவளை இட்லி பொடி: மருத்துவ குணம் கொண்ட இந்த இட்லி பொடி சுவாச ஆரோக்கியத்திற்கு பெயர் பெற்றது.அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
துளசி இட்லி பொடி: துளசி ஆயுர்வேதத்தில் அதன் மருத்துவ குணங்களுக்காகப் போற்றப்படுகிறது, அதன் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது, சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் .
வல்லாரை இட்லி பொடி: அறிவாற்றலை மேம்படுத்துகிறது. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
புதினா இட்லி பொடி: புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் Aroma – வை கொண்டது. உடலில் குளிர்ச்சியை உண்டுபண்ணுகிறது.
அருகம்புல் இட்லி பொடி: ஆயுர்வேதத்தில் ஒரு மருத்துவப் புல்லாகக் கருதப்படுகிறது. இது நச்சுத்தன்மை மற்றும் ரத்தத்தை சுத்த படுத்துகிறது.
அண்ணாச்சி விலாஸில் மேலே குறிப்பிட்ட அணைத்து இட்லி பொடிகளும் உணவுகளுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், அதில் இருக்கும் மூலிகைகள் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உயர்தரப் பொருட்களைப் பெறுவதும், அவற்றின் முழுப் பலன்களைப் பெறுவதற்கும் இந்த இட்லி பொடிகளை அளவாக உட்கொள்வது அவசியம். மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மேலும் அவர்களுக்கு ஏற்ற விலையில் அண்ணாச்சி விலாஸின் இட்லி பொடிகள் கடைகளில் கிடைக்கிறது.