நீங்கள் வாங்கும் தரமற்ற இட்லி மாவில் உள்ள அதிகப்படியான புளிப்பு உங்கள் வயிற்றை கெடுத்து உங்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் அது மட்டுமல்ல உங்களின் சேமிப்பை கரைத்து உங்கள் பொருளாதாரத்தை ஆட செய்துவிடும் என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள். இட்லி தோசை மாவை எட்டு மணி நேரத்திற்கு மேலாக புளிக்க வைக்கும் போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் தொடர்ந்து இனப்பெருக்கமடையும் அதனால் மாவு புளித்து உப்பி விடும்.தேவைக்கு அதிகமாக மாவு புளிப்பதால் அதில் செய்யப்படும் பதார்த்தங்கள் […]
நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது.
ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத் தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த மருத்துவர்கள் தவறுவது இல்லை. தேடி வரும் உலகம் உணவு முறை, குறிப்பாகத் தமிழரின் உணவு முறையில் தற்கால அறிவியல் ஆதாரங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஹாலிவுட், இங்கிலாந்து, பாரிஸ் நகர வீதிகளில் உலக மக்களாலும் விரும்பப்படும் உணவாகத் தமிழரின் […]
இட்லி அரிசி பற்றிய தகவல்கள்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (Rice research station) 1986 ம் வருடம் அறிமுகப்படுத்திய குறுகிய குண்டு நெல் ரகம் ASD-16. நவரை,கார்,சொர்ணவாரி, குறுவை, பின் தாளடி பட்டங்களுக்கு ஏற்ற ராகம் . ATD 31 (தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்,தமிழ்நாடு ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ) மற்றும் CO 39 (கோயம்புத்தூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது) இவ்விரு நெல் வகைகளின் கலப்பினம் ASD-16. தேவையும், விற்பனை வாய்ப்பும், ,கட்டுபடியாகும் […]