சந்தை உற்பத்தியில் அண்ணாச்சி விலாஸ்

annachivilas
Eat Healthy Food

தமிழகத்தில் ரெடிமேட் இட்லி மாவு விற்பனை அதிகரித்துள்ளது. கோவையில் ஆண்டுக்கு 10 லட்சமாக இருந்த வெட் கிரைண்டர் உற்பத்தி தற்போது குறைந்துள்ளது. மதுரை உட்பட முக்கிய நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் இட்லி மாவு அரைத்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் ஒரு கிலோ இட்லி மாவு விலை 40 ரூபாய் ஆகவும் மற்ற இடங்களில் 48 ரூபாய் ஆகவும் விற்கப்படுகிறது.

இட்லி மாவு விற்கும் தொழிலில் சிறு நிறுவனங்கள் மட்டும் இன்றி பெரிய நிறுவனங்களும் களமிறங்கியுள்ளதால் பலரும் கடைகளில் மாவு விற்கின்றனர். சந்தையில் எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும் இன்றும் அண்ணாச்சி விலாஸ் இட்லி மாவின் தரத்திற்கு இணையாக எந்த ஒரு இட்லி மாவும் நெருங்க முடியவில்லை.

காரணம், அண்ணாச்சி விலாஸ் மாவை வீட்டு முறைப்படி சுத்தமாகவும், சுகாதாரமாகவும், குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் ஆரோக்கியமாகவும் தயார் செய்து மக்களுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

உங்களின் தேவைக்கேற்ப அண்ணாச்சி விலாஸ் இட்லி மாவு மட்டுமல்லாமல் தோசை மாவு, ஆப்பம் மாவு, பணியார மாவு, அடை தோசை மாவு மற்றும் உளுந்து வடை மாவு போன்ற மாவு வகைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.

ஹோட்டல்கள் மெஸ் கேட்டரிங் ஆகியோர் படி அளவில் இலவச டோர் டெலிவரி வசதியுடனும் மற்றும் உங்கள் வீட்டில் சகல விசேஷங்களுக்கும் ஸ்பெஷல் மாவு மண்டபத்திற்கு ஒரு குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
Hello 👋 Welcome to Annachi vilas