Category: Idly Flour

இட்லி சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்:

நமது உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லி பெரும் பங்கு வகிக்கிறது. நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை கொடுப்பது மட்டுமின்றி நமது தசைகளையும் வலிமையாக வைத்துக் கொள்கிறது. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கிறது. வாய்வுக்கோளாறு இருப்பவர்கள் தினந்தோறும் இட்லி சாப்பிடுவது மிகவும் நல்லது. நமது வயிற்றில் உள்ள புண்கள் சரி செய்து நன்கு செரிமானம் ஆவதற்கு இட்லி பெரிதும் உதவுகிறது.இட்லி நாம் சாப்பிட்டு 2 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். எனவே குழந்தைகளுக்கு இட்லி கொடுப்பது […]

இட்லி மாவின் முக்கிய பொருளான உளுந்தை

பற்றி தெரிந்து கொள்வோம்! நம் உடல் உறுப்புகளை புதுப்பித்து உளுந்துபோகாமல், ஆற்றல் தருவதால் தா‌ன் இதற்கு உளுந்து என பெயர் வந்தது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தில் உள்ளது. உளுத்தம் பருப்பு அல்லது உளுந்து என்பது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து தோன்றிய ஒரு வகை பயிராகும். இது நாடு முழுவதும் உள்ள இந்தியர்களால் பரவலாகப் பயிரிடப்படுகிறது. சுவை மட்டுமின்றி உளுத்தம் பருப்பில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. தென் இந்திய உணவுகளில் குறிப்பாக நம்ம […]

உளுந்தி ன் மருத்துவப் பயன்கள் – அறிந்து கொள்வோம்

நல்ல செரிமானத்திற்கு உளுந்தானது கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உடல் உறிஞ்ச உதவுகின்றன. மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை (Gas) உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் (Digestion Problem) ஏற்படாமல் பாதுகாக்கின்றது. செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுப்பொருட்களை கழிவாக மாற்றி வெளியேற்றவும் இவை உதவுகின்றன. எனவே உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம். இதய நலத்திற்கு உளுந்தில் (Black […]

இட்லியில் இருக்கும் சத்துக்கள்

இட்லியில் இருக்கும் சத்துக்கள்அற்புதமான மற்றும் சுவையான தென்னிந்திய உணவு வகைகளில் ஒன்று இட்லி ஆகும். வெள்ளையான இட்லிகள், வேகவைக்கும் சூடான மசாலா தோசைகள், புளிப்பு காய்கறிகள் நிரப்பப்பட்ட சாம்பார் மற்றும் சட்னி ஆகியவை இட்லிக்கு ஒரு நல்ல combination. தென்னிந்திய உணவு என்பது காரமான புளிப்பு முதல் இனிப்பு வரையிலான சுவைகளின் கலவையாகும். தென்னிந்திய உணவில் அரிசி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், தேங்காய் மற்றும் அர்ஹர் (டூர்) பருப்பு போன்ற ஆரோக்கியமான கூறுகள் உள்ளன, அவை சீரான செரிமானத்தை […]

நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது.

ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத் தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த மருத்துவர்கள் தவறுவது இல்லை. தேடி வரும் உலகம் உணவு முறை, குறிப்பாகத் தமிழரின் உணவு முறையில் தற்கால அறிவியல் ஆதாரங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஹாலிவுட், இங்கிலாந்து, பாரிஸ் நகர வீதிகளில் உலக மக்களாலும் விரும்பப்படும் உணவாகத் தமிழரின் […]

இட்லி அரிசி பற்றிய தகவல்கள்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் (Rice research station) 1986 ம் வருடம் அறிமுகப்படுத்திய குறுகிய குண்டு நெல் ரகம் ASD-16. நவரை,கார்,சொர்ணவாரி, குறுவை, பின் தாளடி பட்டங்களுக்கு ஏற்ற ராகம் . ATD 31 (தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்,தமிழ்நாடு ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ) மற்றும் CO 39 (கோயம்புத்தூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது) இவ்விரு நெல் வகைகளின் கலப்பினம் ASD-16. தேவையும், விற்பனை வாய்ப்பும், ,கட்டுபடியாகும் […]

இட்லி

” “இட்லி” தென்னிந்தியாவில் இந்த மூன்றெழுத்து உணவு இல்லாத ஹோட்டல்களே இல்லை என்று கூறி விடலாம். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டுமே வீடுகளில் அத்திப் பூத்தது போல் சமைக்கப்பட்ட இந்த இட்லியை, தமிழகத்தில் இன்று இட்லி வேகாத வீடுகளும், ஹோட்டல்களும் இல்லை என்ற அளவுக்கு நம்மவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டது. ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளில், தமிழ்நாட்டின் முதல் […]

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும்.

இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், ‘வடராதனே’ என்னும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. […]

Open chat
1
Hello 👋 Welcome to Annachi vilas