அண்ணாச்சி விலாஸின் மருத்துவ மூலிகைகள் அடங்கிய: இட்லி பொடிகளின் கண்ணோட்டம் இங்கே தூதுவளை இட்லி பொடி: மருத்துவ குணம் கொண்ட இந்த இட்லி பொடி சுவாச ஆரோக்கியத்திற்கு பெயர் பெற்றது.அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. துளசி இட்லி பொடி: துளசி ஆயுர்வேதத்தில் அதன் மருத்துவ குணங்களுக்காகப் போற்றப்படுகிறது, அதன் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது, சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் . வல்லாரை இட்லி பொடி: அறிவாற்றலை […]
அண்ணாச்சி விலாஸ் இட்லி
பொடியின் Health Benefits இட்லி பொடி, இட்லிக்கோ அல்லது தோசைக்கோ ஒரு Extra aroma – வையும் Extra Taste – யையும் தருகிறது. மேலும் அதில் சேர்க்கப்பட்டுள்ள சத்தான பொருட்கள் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இட்லி பொடியில் இருக்கும் சில சாத்தியமான நன்மைகளை இங்கு பாப்போம். உளுந்தம் பருப்பு: புரதம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உளுத்தம்பருப்பு, ஆற்றலை அளிக்கிறது. தசைகளை உருவாக்க உதவுகிறது மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. காய்ந்த […]
சந்தை உற்பத்தியில் அண்ணாச்சி விலாஸ்
தமிழகத்தில் ரெடிமேட் இட்லி மாவு விற்பனை அதிகரித்துள்ளது. கோவையில் ஆண்டுக்கு 10 லட்சமாக இருந்த வெட் கிரைண்டர் உற்பத்தி தற்போது குறைந்துள்ளது. மதுரை உட்பட முக்கிய நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் இட்லி மாவு அரைத்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் ஒரு கிலோ இட்லி மாவு விலை 40 ரூபாய் ஆகவும் மற்ற இடங்களில் 48 ரூபாய் ஆகவும் விற்கப்படுகிறது. இட்லி மாவு விற்கும் தொழிலில் சிறு நிறுவனங்கள் மட்டும் இன்றி பெரிய நிறுவனங்களும் களமிறங்கியுள்ளதால் […]